Saturday, September 25, 2010

சர்க்கரைப் பெண்

சர்க்கரைப் பெண்ணே,

உன்மீது எறும்புகள் மொய்க்காததும்
அதிசயம்தான் !

1 comment:


  1. சர்க்கரைப் பெண்ணே,

    உன்மீது எறும்பாக நான் மொய்க்க
    ஆசை தான் !!!

    ReplyDelete