Monday, August 22, 2016
Friday, December 11, 2015
Thursday, April 9, 2015
அசையும் அர்த்தமும்
அசயில்லா அர்த்தமும் இல்லா(த)
உன் ஆறுவரி அசட்டுக் கவிதைக்கு
அடிக்கு ஒருதரம் ஆஹா போடுகிறேன்.
அன்பே,
உன் அசைவில் இல்லா அசையா!
உன் பார்வையில் இல்லா அர்த்தமா!
உன் ஆறுவரி அசட்டுக் கவிதைக்கு
அடிக்கு ஒருதரம் ஆஹா போடுகிறேன்.
அன்பே,
உன் அசைவில் இல்லா அசையா!
உன் பார்வையில் இல்லா அர்த்தமா!
Friday, October 31, 2014
Thursday, October 9, 2014
சென்னை
வான்தொட்டும் ஓயாது உயர்ந்து எழும் கட்டிடங்கள்
தேன் சொட்டும் இனியசுவை விருந்தளிக்கும் உணவகங்கள்
கடலலைகள் தவழ்மடியாம் மெரினாவின் பரப்பளவில்
இடம் பெயர்ந்து இங்குவந்தோம் இனியதோர் வாழ்கை தேடி!
ஈமொய்க்கும் மாம்பழமாய் இருக்குமிந்த ஊரினிலே
தீபெட்டிக் குடியிருப்பில் வாடகைக்கு இடம்பிடித்தோம்.
போர்க்களமாய் காட்சி தரும் பெருநகரச் சாலைகளை
புழுதிசூழ் பேருந்தில் ஊர்ந்துசென்று உடல் களைத்தோம்.

Friday, March 7, 2014
Thursday, June 27, 2013
Subscribe to:
Posts (Atom)