பொதுவாய் கண் மூடும்போது மேல் இமை கீழிறங்கி கீழ் இமையை முத்தமிடும்!
உறங்கும்போது மட்டுமே, கீழ் இமை மேலே சென்று மேல் இமையை தழுவிக்கொள்ளும்!
அன்பே நான் உன்னைக் கண்டு மெய்மறக்கும் நொடிப் பொழுதில்,
இமையிரண்டும் இனைந்து வந்து இதமாக இனிய இசை பாடுதடி!
உறங்கும்போது மட்டுமே, கீழ் இமை மேலே சென்று மேல் இமையை தழுவிக்கொள்ளும்!
அன்பே நான் உன்னைக் கண்டு மெய்மறக்கும் நொடிப் பொழுதில்,
இமையிரண்டும் இனைந்து வந்து இதமாக இனிய இசை பாடுதடி!
அடே பொய்யனே! உனது பொய்க்கு ஒரு அளவில்லையா? சாகும் போது கூட அப்படி தான் இருக்கும், கண்கள் மூடும், ஊர் இசைக்கும் (தாரை தப்பட்டை) ..
ReplyDeleteகுறிப்பு: பொய்யன் = கவிஞன், மிகைத்து கூறுபவர்