Friday, January 27, 2012

காட்டு மனிதா!

பாடல் என்பது வரிகளை மறந்து,
     இசைமட்டும் என்றாகிவிட்டது!
அர்த்தமற்ற அசைவுகளே
     நடனத்தின் நிலையாகிவிட்டது!
பாட்டெழுதி இசையமைத்த காலம் மாறி,
    பிதற்றுவதெல்லாம் பாட்டாய்க் கருதும் மக்கள்.
இனி கவிதை தேவை இல்லை.
    கவிஞர்கள் தேவை இல்லை.

அட காட்டு மனிதா,
காடுகளில்  நீ மீண்டும் வாழ்வது,
     கண்களில் தெரியுதடா!

1 comment:

  1. ஏன் இந்த "கொலைவெறி"? நான் சொன்னது சரி தானே?

    ReplyDelete